பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


பூட்டிய தாலிச் சரடு-அவனுடைய தாலிச் சரடு தரிசனம் கொடுத்தது : 發 盛 旁 தலைக்கோழி கூவத் தொடங்கிவிட்டது. இன்னமும் காசி விழித்துக் கொண்டேதான் இருந்தான். அவளுேடு அவன் இருமலும் விழித்துக் கொண்டு இருந்தது. துணை வேண்டாமா ? உடல் நலிவோடு, கால்கடுக்க நடந்துபோய், கைகாட்டி, பணம் நீட்டி, வாங்கி வந்த மருந்துகள் அப்படியே அச்சுக் குலையாமல் இருந்தன. . . . வடித்து வைத்த-ஆமாம், பொன்னத்தா கையில்ை வடித்து வைத்த சோறு அப்படியே இருந்தது. பொன்னத்தாவைத்தான் காளுேம் !... எங்கே பொன்னத்தா ? கப்பிடு தொலைவில் இருந்த கணக்கன் விடுதி அத்தை வீட்டுக்கு ஒட்டமாக ஒடிப்போய் விசாரித்தான் காசி. கை ஒழ்ந்த வேளைகளிலே, மனம் விட்டு வாயாடிக் கொண்டிருக்க ஆான்குத்தா அங்குதான் செல்வது வழக்கம். அங்கும் வர விக்கலாம். பொன்குத்தா. அங்கு இருந்த கைக் குழந்தை எருைல், அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு. அங்கும் போக வில்லாமே !-மற்றபடி, அவள் கொல்லேயிலிருந்த குடிசை களிலே அதிகம் புழக்கம் வைத்துக் கொள்ள விரும்பமாட் டாள். இங்கிட்டாலே சன்ட்ைடம் வச்சுக்கிடுறது எம் மனசுக்கு ஒப்பாதுங்க. நான் பொண்ணுப் பொறந்த சேக்கம், யாரோ ஒருத்தி ஒடியார்து, எங்கிட்டோ ஒருதி ததுக்கு முந்தானே விரிச்சுப்புட்டாளேன்னு ரோசிச்சுக்கிட்டு இருப்பாங்க! என்ன நம்புறங்க நீங்க. நான் ஒங்களை நம்பு இறன். இந்த நம்பிக்கை நம்ப ரெண்டு பேருக்கும் தெய்வ இாட்டம், இந்தத் தெய்வம் நம்ப இரண்டு பேரையும் கடைசி நீட்டுக்கும் வாழவச்சுக் காப்பாத்திட்டா அது போதுமுங்க,