பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟4尊 பலகாரக் கடையின் முன்னே, பொன்னத்தாவை இடித்துக் கொண்டே பல்லே இளித்துச் சென்றுன் ஒரு விடலே. இதைப் பார்க்க நேரிட்ட காசி, தன்னுடைய பட்டுச் சொக்காயின் கைகளைச் சுருட்டி, வலுக் கொண்ட முஷ்டி'யைக் காட்டி: அந்த விடலையின் கழுத்தைப் பிடித்து மொத்தி விட்டான். " ரொம்ப நல்ல ஆம்பளை நீங்க. சாடா ஆளுங்களும் வேடிக் கைப் பார்த்தாங்க. நீங்க ஒண்டியுந்தான் அக்குரும்புக்குப் புத்தி படிச்சுக் குடுத்திங்க என்ருள். கடை சி யி ல், அவளேப் பற்றிய விசாரிப்பு நடந்தது. விட்டகுறையோ, தொட்ட குறையோ அவளது புது முகத்தைப் பார்த்த சடுதி யிலேயே, தன்னையும் மீறிய வகையில் அவளிடம் ஒரு மையல் உள்ளுறக் கனிந்து தன்னக் கிறங்கச் செய்த ஈடுபாட்டின் உள்ளுணர்வை மதித்துத்தான், அவன் அப்படி விசாரித்தான். பிறகு தன்னுடைய பசைபச்சாப்பு நிலவரத்தின் வசதி யையும் கூறினன். ஒங்க நல்லதனமான குணம் எம் மனசைத் தொட்டிடுச்சிங்க. என்னை மாரிதி நீங்களும் ஒண்டிக் கட்டைன்னுக்க, நான் ஒங்ககூடவே வந்துப்பிடுறேனுங்க. எந்துணிச்சலை நீங்க மதிச்சிங்கன்ன, அது எம்புட்டுப் புண்ணி யந்திானுக்கும் ! ' என்று, அவளாகவே ஒரு நல்ல தீர்ப்பைஅவனே எதிர்பாராததொரு தீர்ப்பை வழங்கியும் விட்டாள். 'அல்லாம் பிடாரி வி 2ள யாட்டுதா ன் என்று மனம் கொண்டு, அவளது தீர்ப்பை ஆமோதித்தான் காசி. தன்ன தம்பிக் காத்திருந்த தன்னுடைய முறைப் பெண் முத்தம்மா வைப் பற்றின நினைவு அப்போது ரவைகூட அவனுக்கு இல்லை! இதே போன்றஒளி நிலவில் பொன்னத்தாவும் காசியும் இந்த மனேக்கு வந்தார்கள். வந்த மறுதினம். தாவிச்சரடு செய்து அவளுக்குப் போட்டான் அவன், பட்டுக்கண்டாங் புேம் பட்டு ரவிக்கையும் கிட்டின், முத்தம்மா ஒதுக்கிக் கொண்டாள். காசி முகடு, அவன் மனசுக்கு அவன் சாட்சி. இள ரத்தம். அக்கரைச்சிமைப் பணங்காசு எ க்க ச்ச க்கம். இஷ்டப்படி விளையாடட்டும். நம்ப யாரும் வாயை விட்டுப்