பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14i புடப்புடாதாங்காட்டி!' என்று கொலைக்குள் வாயடைத்துப் போனர்கள். கொட்டாவியுடன் தும்மலும் தொடர்ந்தன. தட்டுப் Hலகையில் கிடந்த வீலேப் படங்கள் தென்பட்டன. எரிச் சிலுடனும் அருவருப்புடனும், வேதனையுடனும் அவன் அவற்றை எடுத்தான். மச்சான் : உசிரோட இருக்கிற அரிதி, உண்ணு தின்னு ஆண்டு அனுபவிச்சிட்டுப் போயிட வேண்டியதுதான் நாம் ! ? என்று பாடம் .ெ ல் வி க் கொடுத்து வந்தவள் பொன்னத்தா. போதையூட்டின அந்தப் படங்களையும், நெஞ்சிடை நிரவி நின்ற பொன்னுத்தாவின் கட்டுக் குலையாத அந்தப் போதை உடலையும். மெலிந்து நலிந்து போய்விட்ட தன்னு டைய மேனியின் நிலையையும் பார்த்து, இருப்புக் கொள் ளாமல் தவித்தான் காசி, ஆத்திரமும் அழகையும் முட்டி மோதின. விரக்தி கோலோச்சியது. எங்கோ ஆந்தை கத்தியது. - - பொறந்த ஆட்டை நாடி நாகுடிப் பக்கம் போயிருக்கு மோ எம்பொஞ்சாதி ஊகம். அங்கிட்டுப் ப றி யா து. ரோசக்காரப் பொண்ணு அது நினைவுகள் ஓடின. பொஞ்சாதி ! -எண்ணிப் பார்த்த போது, ஏனே ஒரு திகில்-இனம் விளங்காத் திகில் பற்றிப் படர்ந்தது. ஒரு வேளை, பொன்னத்தா என்ன ஏமாத்திப்பிடுமோ ? நம்பிக்கை மோசம் பண்ணிப்பூடுமோ ?...ஊகூம் ! அப்படி ஒரு காலும் பண்ணிப்புடாது !...அக்கரைச் சீ ைம யி .ே ல சம்பாச்சாந்த கை ரொக்கம் ஐயாயிரத்தையும் அதோட ஆாலடியிலே கொட்டின என்னேயர அப்பிடி மனந் துணிஞ்சு ஏச்சுப்பிடும்?...இன்னமும் எனக்கு அதைப்பத்தி சம்சயப்பட மனசே ஒடல்லே!...அடுத்துக் கெடுக்கிற ஈனப்புத்தி அதுக்கு இருக்காது !... கைபிடித்த பொன்னத்தாவைப் பற்றி தன் மனத்தில் அருவாகியிருந்த அந்த நம்பிக்கைப் பலத்துடன் அவன். மெளனத்தோடு மெளனமாகச் சில கணங்களைத் தள்ளிகுன்,