பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 இந்த இருபத்தைந்து மாதங்களிலே அவர்களுக்குக்குள் ஒரு பிணக்கு உண்டா ?-இல்லை ! கடந்த நாலுமாதமாகத்தான் காசி பாயும் படுக்கையும் ஆளுன் பெட்டிப் பணமும் கரைந்தது. மிச்சம் மீதம் இருந்த கொல்?லகளைக் கிரயம் செய்து, பணம் சேகரம் செய்து, தஞ்சாவூர் சென்று ராஜ வைத்தியம் .ெ ச ய் து பார்க்க வேண்டும் என்று அவன் முடிவு கட்டியதற்கே, அவ ருடைய ஆர்வமான துரண்டுதலே காரணமாகும். ஒருவேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், தன்னை நம்பி வந்தவளுக்கு ஒரு புகல் வேண்டுமேயென்று, அவள் வசம் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்றும், வீட்டையும் அவ்வீட்டை ஒட்டிய தாளடித் தாக்கு ஐந்நூறு குழிப் புஞ்சையையும் அவள் பேருக்குப் பத்திரம் எழுதி வைத்து விடவேண்டுமென்றும் மனத்துள்ளே திட்டம் கட்டி யிருந்தான் காசி. நேற்றைக்கு இரவு அவன் இருமிக் கொண்டே தாக்கம் பிடிக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். இடை வெளி கட்டிப் படுத்திருந்த அவளோ அந்தப் படங்கை வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி, சோகமே உருவாகக் காட்சி தந்தாள். அவனுக்குப் புரிந்துவிட்டது. ஏ க்க ப் பெருமூச்சோடு, மூச்சை இழுத்துப் -- பிடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இருமல் வாட்டியது. இருமல் விட்டதும், அந்தப் படங்களை அவளிடமிருந்து பறித்து இறைத்தான்,

  • ஏ புள்ளே ! சும்மா துரங்குவே ..." என்று எரிச்சலும் ஆத்திரமுமாகப் பேசின்ை காசி. -

இக்ாற்றமும் எக்கமும் புடைசூழ, பொன்குத்தா கோய்க் கோம்காட்டி விட்டு, ஒதுங்கிப் படுத்தாள். பொய்க்கோபம் இல்லையா அது : :பொன்னத்தா மெய்யாலுமே எம் மேலே சடனைப் பட்டுக்கிட்டுத்தான், எங்கிட்ட சொல்லாமக் கொள்ள்ாகக் கூடி ஒடிப்பிடுச்சோ ! எம்புட்டு நம்பிக்கை வச்இருந்தேன்