பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


ষ্টি வம் தெளியவில்லே. பாவி மக எத்திப்புட்டா என்ன..!-இந்தக் காசி எட்டுக் துக்குக் கிட்டி. அடிச்ச அசல் புள்ளியிங்கிற தாக்கலைப் க்கிடலே என்னுேட அடிமடியிலே ஒளிஞ்சுக்கிட்டு, கிற பட்டாக் கத்திக்கு பாச்சா காட்டிப்புட்டு ஒளிஞ்சுக் - ா ஒனக்கு வயசு காணுமாக்கும் ? ஊம், ரன் ஒரு கை ! ...'பற்களை நறநறவென்று. வந்தான் காசி. மடியைத் தடவிக் கொண்டான். தியும் பணக்கற்றைகளும் தட்டுப் பட்டன. ஏனே தன் வீட்டை ஏக்கத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தான். தம்பி, ஒம் பொஞ்சாதி இன்னம் திரும்பலேயா ? ? வெளுத்த உதடுகளைப் பிதுக்கினன் காசி. காசி, ஒம்பிட்டு பொன்னுத்தா தட்டுப்பட்டுடுச்சா ?.” மெலிந்த கைகளை விரித்தான் காசி. -

  • ஊர் பேர் தெரியாத அந்தக்குட்டி அடுத்த கிராக் கியைப் புடிச்சுக்கிட்டிருக்கும் !...காசிதான் சோப்ளாங்கி ஆயிட்டானில்லே '

μrrrrr g/sugύτ ! துளசிங்கம் !. ஆதியிலே, காசியின் முறைமைப்பெண் முத்தம்மாளைக் கல்யாணம் கட்டிக் கொள்ள காசியோடு போட்டி போட்ட இன் அந்த இளவட்டம் ! - - திரும்பின்ை காசி. துளசிங்கத்தின் சுருட்டை முடியை வாகாகப் பிடித்துக் கொண்டு. பேயாகச் சினந்து, வெறி மூண்ட விலங்காக மாறி, துளசிங்கத்தைப் பின்னி எடுத்துப் புரட்டி விட்டான்.