பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


டேய் துளசிங்கம் ! காசி உப்புப் போட்டுச் சோறு தின்னவண்டா ! இந்தப் புத்தியும் இந்த ரோசமும் அவ னுக்குத் தாண்டா இருக்கவேலும் ! ஒன்னைமட்டும் மறந்துப் புடாதேடா. அவன் சும்மா மட்டும் திரும்பியிருக்க ம்ாட் டாளுக்கும் ...ஏன் தெரியுமாடா, பேராண்டி ?-அ வ ன் மானமுள்ள சென்மம்டா ...' " பாவம், முத்தம்மா கேவிக் கேவி அழுது கொண்டே யிருக்கிருள் !... அதோ, அந்தப் பட்டாக்கத்தி விதியாக நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே யிருக்கிறது !...