பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.x. i53 நீடுழி வாழ ஏழும&யான் அருள் புரியவேண்டும் ' என்று சொல்லிவிட்டு விர்'ரென்று நடந்தான் கிழவன். 3.

  • மாயாண்டி, மாயாண்டி ' என்று அவனிடம் மன்னிப்புக் கேட்கத் தொடர்ந்தான் சேகரன்.

அப்போது உள்ளிருந்து வந்த சிறுமி ஒரு செய்தி சொன் ளுள் : சேகர் அண்ணு, ஜானகி அண்ணி சொன்னர்கள் இந்த ஆடும் குதிரைப் பொம்மையைக் கொடுத்துப்போன அந்தக் கைராசிக்க்ாரக் கிழவன் மாயாண்டி கடைத்தெருப் பக்கம் சுற்றுவாளும், அவனைத் தேடிப் பார்த்து அழைத்து வரச் சொன்னர்கள். பொம்மைக்குப் பணம் கொடுக்க வேண்டுமாம். அவனுக்கு விருந்துகூட வைக்கப் போகிருர் கலாம், அண்ணி, உம், புறப்படுங்கள் அண்ணு ’’