பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேராம் அவதாரம் 5 லிப் பண்ணை இப்படியும் அட்டுழியம் பண்ணுமா என்ன ? சே ! - - அடுப்படிப் பரண் மீதிருந்த கூடை தொபு கடீர்'என்று கீழே குடம் சாய்ந்தது. பழைய காகிதக் கிழிசல் குப்பைகள் அலங்கோலமாகச் சிந்திச் சிதறினதுதான் மிச்சம். - வள்ளியம்மைக்கு எரிச்சலாக வந்தது. இத்தா, ஊஸ்ஸ் !' என்று ஆத்திரத்தோடு கூச்சல் போட்டு எலிப் பட்டாளத்தை விரட்டினுள். செவ்வாய்ச் சந்தைக்குப் போயிருக்கிற அத்தான்காரர் இன்னிக்காச்சும் மறக்காமல் எலி மருந்து வாங்கிட்டு வந்தால் தேவலாம். எலித். தொல்லே வரவரச் சகிக்கலேயே ' ஆக்கா, தண்ணி ' என்றன் இன்பவன். அவள் சேது , சாது. - - - - - - - - சூழந்தைக்குச் சவரட்சணை செய்துவிட்டு நிமிர்ந்தாள் வள்ளி. அத்தான் இன்னமும் திரும்பக் காணுேம். சேலத் தலைப்பை இழுத்து வேர்வையைத் துடைத்துக்கொண்டே. கடுதாசிக் கூளங்களை அள்ளிச்சேர்க்கக் குந்தினுள். அப்போது, பழைய பேப்பர் இருக்குங்களா, ஆச்சி' என்ற குரல் பொட்டில் அறைந்த மாதிரி கேட்டது.