பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


பத்ரகாளி ஆத்தாளே ...... ஊருக்கு மூத்தவளே ! ஒலகத்துக்கு ஒசந்தவளே ! உத்தமியே, பயங்கரியே!...நீ ஒண்டிதான் எனக்குச் சதமும் சகலமும் ; பவளம் குணம் ஒனக்குத் தெரியாதாங்காட்டி ? மறுகா என்னவாம் ? நான் ஒன்ைேட கால் காசுக்குக் கூட சமட்டி ஆக ஏலாது. ஆலுைம், நான் ஒனக்குக் குஞ்சு ஆச்சே தாய்க்கும் மகளுக் கும் உள்ள பாசத்தோட அர்த்தத்தையே ஊருக்கும் ஒலகத் துக்கும் சதா படிப்பிச்சுக்கினு இருக்கிற சாட்சிக் கல் ஆச்சே, ஈசுவரியே! ஆனாலும், உன்னுேட கல்லிலே இருக்கிற ஜீவன் எனக்குத் தெரியும் ஆமா, ஆத்தா, ஆமா !” கண்கள் பொடிக்க கருவறை நோக்கி புதிய வல்லமை கனிந்திட நடந்தான் கொடி. அவள், பத்திரகாளியா? ஊஹஅம் ! பவளம் !-பவளக்கொடி !-கொடிப் பவளம் கொண்டைப் பூக்கள் காலடிச் சுவட்டில் அமிழ்ந்தன. யாரது ?’ என்று ஓங்காரக் குரலெடுத்து, உச்சாடளக் குரல் கூட்டி விதியென வினவினுள். அவள் கன்னிப் பூ ! பூவின் மனமென பவளக் கொடி பத்ரகாளி சந்நிதி முன்னே வந்தவள், தடுமாறித் தயங்கி நின்ருள். ஒரு கணம் ; ஒரே கணம் ! யாரது, கேட்கிறது ?-’’ மெளனத்தைச் சுட்டெரித்தவாறு பத்ரகாளியின் முகத்தைத் தடுத்து நின்ற அந்த உருவம் எதிர்க் கேள்வி கேட்டது. அந்த உருவம் யாருடையதாம் ? பவளத்துக்குத் தீ சுட்ட மாதிரி இருந்தது ; தீயாகச் சிரித்தாள். நான் ஆத்தாளுக்குக் குஞ்சு.கேட்கிறேன் நீங் நீ யாராம் ? ஆத்தாகிட்டே என்ன செய்யிறே நீ ! : இன்னமும் அவளால் அவ்வுருவத்தை இனம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால், ஆண்மை வடிந்த ஆத்திரத் தொனி யில் பிசிறு மட்டும் அவளுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. யார் அந்த அயோக்கியன் ? பெண்மையின் கடன் உணர்வு சீற்றம் கொண்டது. பற்களை நறநற வென்றுகடித்தவளாக, பதட்டத்துடன் உள்ளே நடந்தாள். புண்ணிய பூமியின்