பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


பயங்கர மோனத்தை முட்டித் தள்ளியபடி, இருட்டின் ஒளி யாகப் பாய்ந்தாள் உள்ளே. அடப்பாவி !’ என்று ஒங்கார மாக வீரிடலாளுள் ப வ ள ம். ஐயையோ உன்னுடே பாளத்த பாவக் கையினலே தொட்டு அம்மன் பாவாடை யையா அவிழ்த்துக்கிட்டு இருக்கே ? மழை தண்ணி இல்லாம. இம்மாம் நாளும் நாமெல்லாம் நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைச்ச இரு சாமப் பொழுதுகளே மறந்துப் புட்டியா நீ ? ஆத்தா மூத்தவ மனசு இரங்கி, நமக்குத் தண்ணி காட்டின அருமைக்கு நன்னி கூட ஒனக்கு இல்லியா, பாவி மகனே ? சீ எடுடாவே உம்பிட்டுப் பாழாய்ப்போன கையை ! டேய் ! கையை இப்ப எடுக்கப் போறியா ? இல்லே. உங் கையைப் பிடுங்கிக் கடிச்சுக் குதறிக் காறித் துப்பிப் போடவா ?’ என்று ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிக் கொந்தளிக்க அலறிஞள் அவள்.அவள் காளியா?-பவளம் ! ஆல்ை... - அந்தப் பாவி கையை எடுத்தால்தானே? மேற்கொண்டு சிரித்தான் ; பலமாகவும் பலவந்தமாகவும் தன்னுடைய பாவத்தின் விதியைச் சிரிப்பாக்கிச் சிரித்தான் ; விடிசாமத் திலே கண்னு மண்ணு புரியாமல் அத்திபூத்ததாட்டம் அடிச்சுப் பேஞ்ச மழையிலே, ஆடு மேய்ச்சிகிணு இருந்த எம்புட்டுத் தாயில்லாப் பொண்ணு செவகி நன்ைஞ்சுக்கிட்டே குடிசைக்குத் திரும்பிச்சு ; முட்ட நனேஞ்சி போயிட்ட ஈரப் பாவாடைக்கு-ஆயிரம் கிழிசல் கொண்ட அந்த ஈரப் பாவாடைக்கு மாற்றுப் பாவாடை இல்லே எங்குச்சிலே ! கடோசீலே, என்ளுேட ஒரேயொரு ம்ழிசல் கந்தல் வேட்டித் துணியைக் கொடுத்து, மக மேனியை மூடிக்கிடச் சொல்லி அழுதேன்; ஆஸ்திக்கு இல்லாட்டியும் என்ைேட ஆசைக்கு அருமையான கருவேப்பிலைக்கொழுந்து கணக்கிலேயுள்ள என் அருமை மகள் மானமே அங்கிட்டு காற்றிலே பறந்து கிட்டு இருக்கையிலே, இந்த வெறும் கல்லோட மானம் போனல் என்னவாம் ? குடியா முழுகிப் பூடும் ? கல்லுக்கு மானம் ஒரு கேடா ? எம் மகள் ஒரு பொட்டையாச்சே ? எம்புட்டுத் தங்கத்துக்கு அவசியமா-அவசரமா இப்ப இந்தத்