பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


பவளம் தெருங்கிளுள் ; வழிந்த ரத்தக் கண்ணிருக்கு வடிகால் கட்ட இதுவா வேளே? இடுப்பில் செருகியிருந்த சுங்கடி முந்தானயை அவிழ்த்துவிட்டாள் ; நடுங்கும் கன்னி மேனியைக் கட்டிக்காத்து நின்ற சுங்கடியை மெல்லமெல்ல -மெள்ள மெள்ள அவிழ்த்தாள். ஆத்தா ... ஒட்டிஒட்டி நடந்தாள். அண்ணுச்சியே ஒங்க ஆசைகளுக்கு மானத் தைக் கட்டிக் காக்க ஒரு சேலைத் துணிதானே வேனும் ? இந்தாங்க, எடுத்துக்கிடுங்க - சுங்கடியை விசிள்ை அவள் அரவம் கண்டவளாகக் குலநடுங்க, அங்கிருந்து பாயத் தலைப்பட்டாள்-விதியாக...வினையாக...' அப்போது-" எ, குட்டி ...... அப்படியே அங்கணயே நில்லு ' அந்தப் பாவியின் பயங்கர முகம் ஏன் அப்படி விகார மடைந்து கொண்டிருக்கிறது ? தியைத் திண்டியவளாகத் துடித்து நின்ருள். கன்னிப் பவளம் !...அவள் அவனை விழுங்கிவிடப் போகிருளா, என்ன! விதியின் நாயகியா ? "ஈட்டி எனக்கு உம்பிட்டுச் சேலை என்னுத்துக்கம்மா ? எனக்கு இப்ப நீதான் வேணுமாக்கும் !! வெறி மூள தீர்ப்புப் படித்தான் அவன்.

  • ஐயையோ பாழும் தெய்வமே !’ மண்முட்டி விண் முட்ட, விண்மூட்டி மண்முட்ட அலறிஞள் பவளக்கொடி மறு இமைப்பில், நேர்வசமாக தமிழச்சியாகப் பாய்ந்தாள். " அட பழிகாரப் பாவியே! நீ ஒன்ைேட ஒக்கப் பொறந்த தங்கச்சியைத்தான் பெண்டாளுவியா? சீ !' - காறிக்காறி எச்சிலைத் துப்பினுள்-அவன் முகத்திலே அப்பால் முன் அறை பின் அறையாக அவனுடைய கன்னங்களிலே சாத் து படி நடத்தினுள்

அந்தப் பாவி ரோசம் செத்துக் கல்லாகி விட்டான? 'ஈனம் இழந்து இறுகிப் போய் விட்டான ?...