பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 அடுத்த மின் வெட்டுப் பொழுதிலே-அவள்- பவளக் கொடி அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள் ; ஊடுருவிப் பார்த்தாள் ; உருக்கமாகப் பார்த்தாள் ; உருக்க மாகப் பார்த்தாள் ; அண்ணுச்சிதானே நீங்க எனக்கு ?” என்ற கேள்வியை விதியாகத் தொடுத்தாள் ; வினையாக விடுத்தாள் ! " அட்டியில்லை ; தங்கச்சி !' " அப்படீன்ன என்ன நீங்க இப்ப நன்னியோட நம்புறிக ?? சத்தியமா ஆத்தா சத்தியமா நம்புகிறேன் !’ " அப்பன்ன, ஆத்தாளேயும் நீங்க நம்ப ஆரம்பிச்சிட்டீங் களாக்கும் !' - -

  • பின்னே ???
  • ஆத்தா கல்லாச்சுங்களே, அண்ணுச்சியோ ?”

" இல்லே ஆத்தா கல் இல்ல. நான்தான் அதுமட்டுக் கும் வெறும் செம்புருங் கல்லா இருந்துப்பூட்டேன்!” " சபாசு!’ என்று சிரித்தாள் பவளம் ... மறுகணம், அவனுடைய குரல்வளையைக் கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஒரே மூச்சிலே நெறித்துவிட்டாள் -அந்தச் செக்கச் சிவந்த ரத்தத்துளிகள் அவளுடைய கன்னிப் பவள உதடுகளில் எத்துணை அழகாகத் தரிசனம் தருகின்றன -இம்மாங் கொத்த ஈரம் இல்லாத - மானம் இல்லாத - ரோசம் இல்லாத சமுதாயப் பாவியான என்ைேட அண்ணுச்சியை இப்பத்தான் இத்தி இத்தியாய்த் திருத்திக்கிட்டு வருகிற இந்தத் தமிழ் சமுதாயத்திலே இனிமேலும் மாப்பு’ கொடுத்து ஊடாட விட்டால், அப்பாலே, புத்துயிர் பெறப் பழகிக்கிட்டு வருற நாயமும் நாணயமும் சத்தியமும் தரும மும் திரும்பவும் உருமாறி உருக்குலேஞ்சு போயிடாதாங்