பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


' அத்தான் ! நம்ம ட்ரைவர் விடிகாலம்பரவே வந்திடுவா னில்ல !...” கனகாம்பரக்கொத்து வெகு அழகு ! 'ஒ !...” " அங்கே நம்ம பங்களாவிலே தூங்கிற ஞாபகத்திலே அசந்திடப் போருன் !” ' கண்டிச்சிருக்கேன் ... நீ கவலைப்படாதே பேபியை நாளைக்காலம்பற எட்டு மணிக்கெல்லாம் நீ பார்த் திடலாம் ; ஆமா !” உள்ளே கண்ணுடி பீரோவை எட்டிப் பார்த்தான் அவன். " சரிங்க ...வந்து...”

  • என்ன...??
  • அத்தான், மாம்பலத்துக்கு நம்ம பங்களாவுக்கு ட்ரங் கால் போட்டு நம்ம பேபியோட அழுகையையோ அல்லது பொக்கை வாய்ச் சிரிப்பையோ ஒருவாட்டி கேட்கனும் (3ւյրrհ) **
  • அதுக்கென்ன...? வந்து லார் !’

ஸாரைப் பார்த்தான் அவன். - " ஒ ... ரெடி ஸார் ரூம் . ரூம் நெம்பர் ஸெவன். உங்க ளைப் போன்றவர்களுக்கு ரொம்ப கன்வீனியண்ட். பெரிய குடும்பத்துக்காரங்களுக்கின்னு ரொம்ப ரகசியமாய் ரிசர்வ் செய்து வச்சதுங்க அவரோ எங்கோபேச்சைக் கொண்டு சென்ருர், சரி !

  • ரொம்ப தாங்க்ஸ் !!-மேகநாதன்.

“தாங்க்ஸ் மட்டும் அவர் வாங்கிப் போடவில்லை. அவன் கொடுத்த பத்து ரூபாய் அட்வான்ஸ் பணத்தையும் வாங்கிப் போட்டுக் கொண்டார். என்ன நெடி, அந்தச் சுருட்டுக்கு ! அந்தச் சூழலுக்கு வேண்டும் ! கீழேயிருந்து பூபாளம் மிதந்து வந்தது. கிழவர் காட் டிய அறை ரொம்பவும் நேர்த்தி. யாரோ பிரஞ்சுக்காரன்