பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


" தாத்தா.” * வாப்பா, பேராண்டி !” * மேனி ஒரே முட்டா நடுங்குதே ?-காய்லாவா. “ என்னமோ, அப்பிடித்தான் படுது !’ " அப்பிடீன்ன எல்லாத்தையும் துர்க்கி ஒங்க எதாஸ்தா னத்திலே போட்டுப்பிட்டு, பூந்து படுக்கறதுதானே ?’.... இவ்வளவு வயசானப்பறமும் இப்பிடிக் கஷ்டப்பட்டு யாருக் குச் சேர்த்து வைக்கப் போlங்க ? இப்பதான் ஒங்க கையிலே ரொம்பச் சேர்ந்திருக்கிறதா ஒரு பேச்சு அடிப்பட்டுகிட்டுக் இருக்குதே, இந்தச் சாலை நெடுக !’ - ' கிழவர் தனக்கே உரிய மர்மத்துடன் கடகட'வென்று சிரித்துக் கொட்டினர். அள்ளத்தான் ஆள் இல்லை, பாவம் ! சிரிப்போடே சொல்கிருர்:"பேராண்டிக்கில்லே சொல்லு றேன். நான் நித்தம் உழைக்காட்டி, என்ைேட சாண் வயித்தை வஞ்சனை செஞ்சிடுறதாய்த்தானே அருத்தம் ? ஊர்ன, யாரும், யாரைப் பத்தியும் எப்பவும் எதுவும் பேசிக் கிடுவாங்க. இது சகஜம்தான் ! பணம் காசுன்னுக்க, யாருக்குத்தான் ஆசை வராது ? நானும் கேவலம் ஒரு மனுஷப் படைப்புத்தானே ?” “தாத்தா பேச்சு எப்பவுமே மூடுமந்திரம் கணக்குதான்!” இப்போதும் வாடிக்கையான ஒரு சிரிப்புத்தான் வெளிப் பட்டது. செவ்வாய்ச் சந்தைக்கு வைக்கோல் வண்டிகள் சரம் தொடுத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டன. பேராண்டி என்ற புதிய சொந்தத்துக்குப் புதிய பாத்தி பதை பூண்ட அவ்விளைஞன் தன்னுடைய தாத்தாவுக்கென்று ஒரு சாயா வாங்கி வந்து கொடுத்தான். அந்தக் கால் படி அரிசிக் கிழவர்.அதை மறுக்கமாட்டார். ஒரு முறை காசு கொடுக்கப் போக, அவள் பிரமாதமாகக்