பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 0 0 ஆசை ஓர் அனதை கல்லாவில் சுறுசுறுப்பு சூடு, பிடித்த வேளை. சரமாரியாக மோதி வந்துகொண்டிருந்த பில்'களின் புள்ளிகளைப் பார்த்துப் பணம் காசுகளைக் கல்லாவில் போடு வதிலும், உண்டான மீதச் சில்லறைகளைக் குறிப்பு உணர்ந் தும் குறிப்பு உணர்த்தியும் மேஜையின் மீது இருந்த கண்ணு டித் தகட்டின் மீது சரிபார்த்து வைப்பதிலும் முனைந்திருந் தார் சேர்வைக்காரர் இந்த அஷ்டாவதானத்திலும் அவரது உள் மனம் மக மாயி ; எல்லாமே நீ இடுகிற பிச்சைதான். நீ அளக்கிற படிதான். ஆல்ை, எனக்கு இருக்கக் கூடிய அந்தக் குறை யைப் போக்கி நிவர்த்தி பண்ண எப்பதான் நாள் பார்த் திருக்கியோ? அந்தத் துப்புத்தான் இந்தச் சின்னப்புத்திக்கு இன்னமும் மட்டுப்பட மாட்டேங்குது எம் பேர் விளங்க வேண்டாமா ? உன்னையே சதம்னு அடிச்சு விழுந்து ஏங்கித் தவிச்சுக்கிட்டு இருக்கிற எங்களுக்கும் ஒரு விடிபொழுது உண்டாக வேண்டியது தர்மம் இல்லியா? ஆ. سده - வளே! என்று உருகி வழிந்தது