பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இயலாத புதிராக ஆகி விடுகிறது. பிரச்னை, படி தாண்டும் பத்தினியாக உருக்காட்டும் போது, கதை மாத்திரம் படி தாண்டாப் பத்தினியாக எங்ஙனம் உருக் கொள்ளக் கூடுமாம் ? ஆல்ை ஒன்று , இலக்கியம் ரசனே புெற, சாட்சியம் தான் தேவை : சட்டம் தேவை யில்லை - க. நா. சு. பிரச்னை அந் நாளிலே சூடும் சுவையும் பெற்றுப் பரபரப்புக் காட்டிய போது, நேர்மைத் திறம் இழந்து, சந்தர்ப்பவாதிகளாக விளங்கிய ஒரிரு விமர்சனப் பூசாரிகளைப் பற்றி உமா'வில் நான் இவ் வாறு வரம்பு கட்டி யிருந்தேன். இலக்கியத் திருடர்களின் சுய ரூபத்தை எடை போடத் தகுதியற்றிருந்த இவர்கள், அந்த இலக்கியத் திருடர்களை உச்சானிக் கொம்பில் ஏற்றி வைத்துத் துதி பாடிய அந்தக் கூத்தை இலக்கியக் காவலர் கள் ஒரு போதும் மறந்துவிட மாட்டார்கள் ! மீண்டும் சொல்வேன்? இலக்கியப் பூசாரிகளுக்கும் வரம் தரும் ஜனநாயகப் பண்பு பூண்டவன், பண்பாடுமிக்க சமுதாயத்தின் ஆன்மாவாக விளங்கக் கூடிய பூரீமான் பொது ஜனம் தான் , ~ : எண்ணிப் பார்க்கிறேன் : ராஜயோகமான கல்லூரி வாழ்வில், பி. ஏ. பட்டிப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த நாளில், என் முதற்கதை வெளியாகி என்னேயும் ஒர் எழுத்தாளஞக ஆக்கிய அந்த இனிய இளங் காலைப் பொழுது நிழலாடுகிறது. பிரபலமான பாங்க் ஒன்றில் இந்நேரம் உயர்பதவி வகித்திருக்க வேண்டிய என்னை ஓர் எழுத்தாளகை ஆக்கிவிட்ட புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர் புகழ்ச் செல்வர் சாண்டில்யன் என்ற நினவும் என்ன ஆளத் தவற வில்லை! வெறும் ஆறுமுகத்தை