பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ பூவை 'யாக ஆக்கி-பூவை என்ற அடைமொழி எத்தனை எத்தனை தோன்றிலுைம், அவற்றையெல்லாம் ஒதுக்கி, பூவை ’ என்ருல், நம்ம பூவை தான் ' என்று தொடர் புள்ளவர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நிச்சயத்தன்மையை என்னிடம் உண்டாக்கி விட்ட பேராசி ரியர் அமரர் கல்கியும் என்னை ஆட்கொள்ளத் தவற மாட் է-Tri l மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன் : அன்னை பொன்னியின் மடியில் வளர்ந்தேன்; அன்னை உமை என்னை ஆளாக்கிள்ை; மகுடிக்கு விகடன் முதற் பரிசில் அளித்தது ; மூத்தவர் பக்தவத்சலம் அவர்களின் தமிழ் நாட்டு அரசாங்கம் பூவையின் கதைகளுக்குப் பரிசு கொடுத் தது. விட்ட குறையின் தொட்ட குறையாகி, இந்த இருபத் தாறு ஆண்டுகளாகப் பற்றித் தொற்றி வரும் எழுத்தும் பைத்தியத்தில், நூற்றுக்கு ஓடிவரும் நூல்களை இலக்கியத் தின் பெரும்பாலான துறைகளிலே நான் எழுதியிருக் கிறேன் ! இல்லாம் சரி. ஆல்ை, அன்று. கிட்டத்தட்ட இருபத்திாறு ஆண்டுகட்கு முன்னர், ஊர் பேt தெரியாமல் இருந்த என்ன, ஊரையும் பேரையும் ஒரு தன்னம்பிக்கையோடு கொண்டிருக்கும் இவனும் ஒரு காலத்தில் ஊர் பேர் தெரிந்தவளுக, ஊரும் பேரும் தெரிந்தவருக விளங்குவான் என்று கச்சிதமான தீர்க்க தரிசனத்தோடு எண்ணி, என்னுடைய எழுத்துக்களே நம்பியும் மதித்தும், என் முதற் சிறுகதைத் தொகுதியை வெளிப்படுத்திய அதே புதுமை பிரசுர அதிபர் திரு வி. இராமசாமி அவர்கள் தாம் இன்று கடவுள் என்னும் அற்புதத் தெய்வீக ஏட்டின் ஆசிரியராக அமர்ந்து எனது