பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


விழிகளில் சரம் கட்டியது. இளவட்டம் அல்லவா ?" இதுக்கு முந்தின பீரியட்டிலே தான் சத்திய கீர்த்தி அரிச் சந்திரன் பாடம் நடத்தினேன். பொய் சொல்லக்கூடாது அப்படின்னு படிச்சுப்படிச்சுச் சொல்லிக் கொடுத்தேன். காந்தித் தாத்தாவோட கதையையும் உதாரணம் காட்டி னேன். பீரியட் முடிஞ்சதும், ஹெட்மாஸ்டரைப் பார்க்கப் போனேன். அந்த அவசரத்திலே என் பார்க்கரை இங்கே மேஜை மேலே வச்சிட்டுப் போனேன். அடுத்த பீரியட்டுக்கு மணி அடிச்சடியும் வந்து பார்த்தால், பேணுவைக் காளுேம் ! ...” என்ருர். அவர் குரலிலே பேணு காணுமற்போன வேதனை மட்டுந்தானு குரல் கொடுத்தது ?. ஆசிரியர் வேலாயுதம் கணக்குப் புத்தகத்தைப் பிரித் தார். அப்போது, ஸ்ார். இந்தப் பயல் ராமையா ஒரு புதுப் பேண வச்சிருக்கான் ஸார், பை மூட்டைக் குள்ளாற !’ என்ருன் அருகிலிருந்த விநாயகம். பெயர்தான் அப்படி, மற்றபடி ; விநாயகருக்கு உண்டான லட்சணங்களில் ஒன்று கூட மிஞ்சியிருக்க வில்லை வாண்டுப் பயலிடம். - ாாமையா பேரில் வாத்தியாரின் திருஷ்டி விழுந்தது. அவனுக்குத் திருஷ்டி கழிக்கவா ?-ஊஹாம் ! “ டேய், இங்கே வாடா !” என்று அதட்டல் போட்டார். ராமையா பயந்து வழிந்த வண்ணம் கையில் புதுப்பேனு வோடு வந்து நின்றன். பேனு நடுங்கியது. . அச்சிறுவனயும் அந்தப் பேனவையும் மாறி மாறிப் பார்வை யிடலானர் வேலாயுதம். " ம்...நீ போகலரம். இது என் பேன இல்லே ' என்று கூறிவிட்டு, கையில் விழித்த பிரம்பை மேஜைமீது வைக்கலானர் ஆசிரியர். அவர் பார்வை மறுபடி வகுப்பைத் துருவியது. கோடியிலிருந்த மணிப்பயலைச் சூழ்ந்து கசமுச'வென்ற சத்தம் பரவிய அரவம் கேட்டது. - - - மணிப்பயல் ஆடு திருடின கள்ளன் மாதிரி தானகவே வந்து ஆஜர் கொடுத்தான். கிழிந்த புத்தகப் பையை