பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


ஆசிரியரின் காணுயற்போன ஜப்பான் பார்க்கர் அகப் பட்டால் தானே ?

    • 6 vrrri !... **

' என்னப்பா, பாபு ?" “ எங்களிலே யாரும் உங்க பேணுவைக் களவாடல்லே என்கிற உண்மையை சத்தியத்தை நீங்க புரிஞ்சுக்கிட்டு இருப் பீங்க. அத்தோடு, எங்களிலே யாருமே இப்போதைக்குப் பொய் பேசல்லே என்கிற உண்மையையும் சத்தியத்தையும் நீங்க உணர்ந்து நம்பி யிருக்கலாம். உங்க பாடத்தை பாடம் போதிக்கிற கட்டளையை நாங்க எப்பவுமே மதிச் அதன் பிர காரம் நடக்க முயலுவோமுங்க, லார் ?” -

  • பாபு : வனத்தியார் லாரின் கண்கள் தளும்பத் தொடங்கி விட்டன !

சிறுமி கோதை இடைமறித்தாள். லார் ! இப்போ இன்னொரு விஷயத்தையும் நீங்க யூகிச்சிருக்க வேணுங்க, ஸார். உங்களோட பேணு கடைசி வரையிலும் கிடைக்காத தினலே, எங்களை எல்லாரையும் தவிர, வேருெரு நபர் யாரோ ஒருத்தர் பொய் பேசி, தங்கமான ஆசிரியரான உங் களோட பேளுவை ரகசியமாக அமுக்கி வச்சிருக்கிருங்க 1. அந்தத் திருடன-பொய்யனை ஆண்டவன்தான் தண்டிக்க வேணும், ஸார். நீங்க பாடம் படிச்சுக் கொடுக்கலிங்கனா, பொய் பேசுறவங்களும் குற்றம் புரிகிறவங்களும் எப்ப வானும் ஒருநாள் தண்டனை அனுபவிக்காமல் தப்பவே முடி யாது அப்படின்னு?...தப்புச் செஞ்சவன் எப்படியும் மனசு திருந்தி உங்க பேணுவை உங்க கையிலே திருப்பிக் கொண் டாந்து கொடுத்து உங்ககிட்டே மன்னிப்புக் கேட்காமல் இருக்க மாட்டானுங்க, ஸார் !” - உணர்ச்சிப் பிண்டமென அமர்ந்திருந்த வாத்தியாரின் இதழ்கள் துடித்தன. நாங்க இனிமேல் விளையாடப் போகலாமா, ஸ்ார்? குரல்கள் பின்னிப் பிணைத்து சாடி ஒலித்தன.