பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


இதோ ஒரு போட்டோ இருக்கிறதே...' என்று சொல்லியவாறு கீழே கிடந்த புகைப்படத்தை எடுத்து நீட்டி ஞன் தியாகராஜன். இது ராளுதனன் மனைவியின் போட்டோ. முன்பு இவர்கள் திருமணப் படம் தினத்தாள் ஒன்றில் வெளி வந்தது நினைவிருக்கிறது......' என்ருன் சிதம்பரம்.தி " இங்கே பாருங்கள் எத்தனே கடிதங்கள்...' என்று சொல்லிய மாதவன் முலைக் கொன்ரு ப் கிடந்த அத்தனை கடிதங்களேயும் ஒன்று திரட்டினன். அவை ஒவ்வொன்றும் பிரியமுள்ள கனவரவர்களுக்கு ’ என்று ஆரம்பித்து கடைசியில் தங்கள் அடியாள் மீனு என்று ஒரே வாசகமாக முடிந்திருந்த து. - ' மீளு என்பது ராமனு தனின் மனைவியாயிற்றே. ஒன்றும் புரியவில்லையே. எங்கே ஒரு கடிதத்தைப் படியுங்கள் பார்க்கலாம்.' - சிதம்பரம் கடிதத்தைப் படிக்கலானன் ; பிரியமுள்ள கணவரவர்களுக்கு ' அடியாள், உங்கள் மனைவி மீன, வணக்கம். என்னுடைய முந்திய கடிதங்கள் அத்தனையும் உங்களுக்குக் கிடைத்திருக் கலாம். ஆருக வடிந்த என் ரத்தக் கண்ணினல் எழுதப் பட்ட அத்தனை கடிதங்களுமா இன்னமும் உங்களுக்கு ஒரு பொட்டுக் கண்ணிரைக் கூட, ஒரு துளி இரக்கத்தைக் கூட உற்பத்தி பண்ணவில்லை. ஐயோ...! உங்கள் கைப்பிடித்தவள் நான். என்ருே ஒரு நாள்தான் தங்கள் வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொன்னேன். சினிமாவுக்குப் போக வேண்டு மென்றேன். நீங்கள் கூடாதென்றீர்கள். நான் மறுத்துப் போய்விட்டேன் படம் பார்க்க வேண்டுமென்ற குவியில், வந்திருந்த தோழிகளுடன், தவறுதான். அதற்குத்தான் எனக்கு இந்த பன்னிரெண்டு மாசம் கடுங் காவ ல். தண்டனையா? ஐயையோ, நான் அடைபட்டுச் சாகாமல் செத்துக் கொண்டிருக்கும் என் வாழ்வுச் சிறையில் எப்பக்கம் 13