பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கால ஆராய்ச்சி 4. கலைக்களஞ்சியம், தொகுதி 7, பக். 631. 5. மேலது. தொகுதி 8, பக். 106. 6. இலக்கிய தீபம், பக். 40; பத்துப் பாட்டிற்கு இலக்கணம் கூறும் பன்னிரு பாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தென்னலாம். 7. S. Vaiyapuri pillai, History of Tamil Language and Literature, pp. 33-34. 8. கொண்காணங்கிழானாகிய நன்னன் பெண் கொலை புரிந்தவனாதலின் அவனையும் அவன் மரபினரையும் புலவர் பாடாதொழிந்தனர். (புறம் 151) ஆதலின், இந்த நன்னன் அந்த நன்னன் மரபினரினும் வேறானவன் எனக்கொள்வது, பொருத்தமாகும். இவன் செங்கண்மா (செங்கம்) நகரை ஆண்டவன் என்னலாம். 9. புறநானூறு 143, 144. 10. எஸ் வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம் பக். 8-9. 11. S.V. Pillai, History of Tamil Language and Literature p. 37. 12. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் இப் பாண்டியன் காலம் 12a. i2b. 12c, çTp££mg$ @. $. 250 «Tstg €Ììfig«irara Tit. Vide his History of Tamil Language and Literature, pp. 35-36. Gussouff 35.37, falgaori சாஸ்திரியர் அவர்கள் இவன் காலம் கி.பி. 21 ஐச் சுற்றியிருக்கலாம் என்று Guanggässtratisfiscit - History of S. India, P. 12}. {biti 55. Tamil Lexicon Vol. I, p. 338. இந்நூற்பாவின் இடையில் தொல்காப்பியர் ஆற்றுப்படைபற்றிக் கூறிய (கூத்தரும் பாணரும்... தெரிந்த என வரும்) அடிகள் அங்ங்னமே தரப்பட்டுள்ளன. இருபது அடிகளுக்குப் பின்னர்ப் புலவராற்றுப் படைக்குரிய (மேலே காட்டப்பட்ட) இரண்டு அடிகள் தரப்பட்டுள்ளன. இங்ங்ணம் வேறு பிரித்துக் கூறலே புலவராற்றுப்படை தொல்காப்பியர்க்குப் பிற்பட்டது என்பதை நன்கு உணர்த்துவதாகும். பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பின் முன்னுரை, பக். 12, History of Tamil Language and Literature, S. Viayapuri Pillai, P. 34, இலக்கிய தீபம், எஸ். வையாபுரிப் பிள்ளை, பக். 32-39, The Poem on all sides is admitted to be anterior to Tevaram and other Saivite Works. -Professor T.P. Minakshisundaram's 61st Birth day Commemoration Volume, P.70.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/71&oldid=793394" இலிருந்து மீள்விக்கப்பட்டது