பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 5。 'நீங்கள் கேட்கிறதாயிருந்தால் சொல்லத் இடயில்லை. எனக்கும் மதுரை போகும்வரையில் நீங்காமலிருக்க உதவியாக இருக்கும்” என்று அவர் (மதம் தெரிவித்தார். மதுரையில் இறங்கப் போகிறீர்களா ?” என்று தாங்கீரனர் கேட்டார். - "ஆமாம் ; எங்கே தூக்கம் வ ந் து ஏமாந்து 1ாகுமோ என்று கவலையாயிருக்கிறது. இரவு ரத்திலே பிரயாணம் செய்வதென்ருல் இதுதான் தால்லே ' என்று பதில் சொன்னர் அந்த மீசை tடியார். "சரி, ரொம்ப நல்லதாயிற்று. தி ரு ட ன் தையைச் சொல்லுங்கள். உங்களுக்கும் தூக்கம் ராது , நாங்களும் அதுவரையில் துரங்கப் போவ ఫీడిన్ ’ என்று மீண்டும் திருடன் கதையை நினைப் '.டினர் முருகப்பசாமி. அந்த மனிதர் ஆரம்பித்தார். உங்களுக்குத் ருடர்களைப்பற்றி அதிகமாகத் தெரியாதிருக்கலாம். பாதுவாகத் திருடன் என்ருல் எல்லோருக்கும் பம் உண்டாகிறது ; அவனைப் பெரிய அரக்கன் ன்றும், அசாதாரணமான வல்லமையும் துணிச்ச ம் உடையவன் என்றும் பலர் நினைக்கிரு.ர்கள். னக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. அவ ம் நம்மைப்போல் மனிதன்தானே? நமக்கிருக்கும் டியான பொதுவான தன்மைகளெல்லாம் அவ |க்கும் இருக்கும். எல்லாத் திருடர்களைப்பற்றியும் ச்சயமாக நான் கூற இயலாதென்ருலும் ராம (மியைப்பற்றி நான் நிச்சயமாகப் பேச முடியும்.” யார் அந்த ராமசாமி ? அவன திருடன் ? னறு இளங்கீரனர் இடைமறித்துக் கேட்டார். - * "ஆமாம் ; அந்தத் திருடன் பெயர் ராமசாமி ான். அவனைப்பற்றியே நான் சொல்லப் போகி