பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவரத்ன மாலை 29. ஆசற்று நேரத்தில் தாயும் மகளும் கலகலவென்று சிரித் iபேசிக்கொண்டு தன்ன நோக்கி வருவார்கள் என்று னகராஜன் எதிர்பார்த்திருக்தான். அவன் உள்ளம் :ன்றுமில்லாதபடி துடித்துக் கொண்டிருந்தது. ஆல்ை அவன் எதிர்பார்த்தபடி தாயும் மகளும் வரவில்லை. சுந்தர வல்லி மட்டும் கவலே ததும்பிய முகத்தோடு மெதுவாக வக் ாள். நவரத்னமாலை இப்பொழுது அவள் கழுத்திலே இல்ல் கையிலே இருந்தது. அவள் முகத்தைக் கண்டதும் கனகராஜன் திடுக்கிட் டான். ' சுந்தரி, ஏன், என்ன நேர்ந்தது?” என்று உள் எத்திலே கலவரத்தோடு கேட்டான். அவள் உடனே பதில் பேசவில்லை. அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத் தீவே விஷயத்தை ஒருவாறு கூறலாள்ை. இந்த மாலையைக் கண்டதும் அம்மாளுக்கு என் கழுத்: திலே நாகசர்ப்பம் சுற்றி வளைந்து கிடப்பதுபோலத். தோன்றியதோ என்னவோ அப்படியே அயர்த்துபோய்விட், ட்ரீள். காரணம் என்ன வென்று என்னல் கண்டுகொள்ள முடியவில்லை. அம்மாள் ஒன்றும் கூறவில்லையா?” என்று ஆவ லோடு கேட்டான் கனகராஜன். அதைப்பற்றி எதுவுமே பேச மறுத்துவிட்டாள். இந்த மாலையை மட்டும் உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடும்படி சொன்னுள் " என்று ஏமாற்றத்தோடு மெது 鷲',。 呜 邻 参 始 卷 སྨི་ཨོཾ་ கூறினுள் சுந்தரவல்லி. கூறிக்கொண்டே மாலையை இனிடம் நீட்டினுள்.

  • ೧r, நானே அம்மாவிடம் விஷயத்தைக் கேட்கி ஐன" என்று கூறிக்கொண்டே கனகராஜன் உள்ளே ாருன். சுந்தரவல்லி அவனைப் பின்தொடர்ந்து பிரமை

|ழ்த்தவள்போல் கடந்தாள்.