பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 காளிங்கராயன் கொடை சமீப காலம் வரையில் ஊராருடைய நம்பிக்கை வீன் போகவில்லை. அது மேலும் மேலும் வலுவடையும்படி யாகத்தான் அவன் கடந்துவந்தான். இத்தனைக்கும் அல் லுக்கு ஏராளமான வருவாயில்லை. பத்து ஏக்கரா புன்செ. கிலத்திலே என்ன கிடைத்துவிடும்? அந்த நிலத்தின் மத்தி யிலே ஒரே ஒரு கிணறுதான் இருந்தது. பருவ மழை ளெல்லாம் ஒழுங்காகப் பெய்தால் ஒரு மூன்று ஏக்கர் விலே தோட்டப் பயிர்கள் வைக்கலாம். மற்ற நிலம்ெ: லாம் வானம் பார்த்துக் கம்பு தினே முதலிய தானியங்கள் விளைவிக்கத்தான் ஏற்றவை. ராமசாமி நல்ல காங்கயம் வருக்கத்தைச் சேர்க் :பத்து உருப்படி மாடுகள் வைத்திருந்தான். கிணற்றி:ே தண்ணிர் இறைப்பதற்கு ஒரு ஜோடி எருதுகளும் உண்டு இவையெல்லாம் மேய்ந்து வளருவதற்குத் தனது கிலத்தி ஒரு பாதியை மேய்ச்சல் நிலமாக விட்டிருந்தான். அதி.ே வெள்வேல மரங்கள் ஏராளமாக வளர்ந்திருந்தன. ம.ை சீராகப் பெய்யும்போது கொழுக்கட்டைப் புல் கன்ரு அந்த கிலத்திலே ஓங்கி வளரும். நல்ல சுண்ணும்புக் க. நிறைந்த கிலம். அப்படிப்பட்ட கிலத்தில்தான் கொழு கட்டைப் புல் செழிப்பாக வளரும். அப்புல்லிலே சுன் ளும்புச் சத்து அதிகமாக இருக்கிறபடியால், அதை தின்று வளரும் மாடுகளும் கண்ணைக் கவரும் s இருக்கும். - வேளாண்மை செய்வதால் அதிக வருமானம் கிடைக் விட்டாலும் ராமசாமிக்கு மாடுகளால் நல்ல வர்வுண் அவனுடைய பட்டியிலே ஆண்டுதோறும் ஒரு ஜோடிபு. காளைக் கன்றுகளாவது பிறந்து வளரும்(கொழுக்கட்ை புல்லையும், வேலாங்காயையும் தின்று அன்வ கம்பீரமர்: பருத்து, சிவபெருமானுக்கு ஏற்ற வர்கனம்போலக் 5f யளிக்கும். ஐக் நூறு, அறுநூறு என்று விலக்குப்பேர்