பக்கம்:காவியக் கம்பன்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41 கம்பன் எழுத்தின் சித்திரம் அவளே வணங்குவனே? வாழ்த்துவனே? வாழி! மாகாளி! ந்ெதனை அனுவெல்லாம் தேவியின் உணர்வாக செயலிழந்தான் தனையிழந்தான் தேரழுந்துாரான். சடையப்ப வள்ளல் அடிக்கடி வருவார் காவியம் வளர வளர பெருமையில் வளர்வார் காவிரியின் வெள்ளம் போல் உள்ளம் தளும்புவார் இலங்கையில் போர் முடித்து இளையவனே அரசாக்கி கற்பின் நெருப்பைக் கனலில் முழுக்காட்டி பிரம குலத்து அரக்கர்களின் சாவுக்கு காவிரியில் ஆடி கங்கையில் ஆடி ஏழுகடல் ஆடினலும் பழிதீராதென்று சேதுக்கரையில் சிவனை நிறுத்தி வழிபாடு முடித்து வழிநடந்தனர் அயோத்தி சேதுராமன் ஜெயராமன் ஆளுன் பாதுகாராமன் பட்டாபிராமனைன் பன்னிராயிரத்து ஒரு பதினறு பாடல் கொண்டான். காளியின் கருணை என்பார் என்க கம்பனின் திறமை என்பார் என்க தமிழன்னைக்குத் தலை அலங்காரம் ஆக கம்பராமன் காவியம் ஆளுன்ை. குலோத்துங்கன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. படை நடத்தி பகைவர் மேல் வாகை குடி