பக்கம்:காவியக் கம்பன்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 & புகழேந்தி நளனின் கதை விரிப்பார் தமயந்தியை கை விட்டதற்கு இவள் பதைப்பாள் குணவீரர் சமண காப்பியம் படிப்பார். குண்டலம் வளையாபதி கொலையுண்டதேன் என்பாள் இரண்டையும் எழுத சிலர் முன் வந்தார் வேண்டாத கருத்து விலையற்றுப் போனது கொண்டவனைக் கொன்ருள் குண்டலகேசி குறள் வழி வந்த கொள்கைக்குப் புறம்பானது ஆதலின் அழிந்ததென்ருன் அம்பிகாபதி --- வளையாபதியோ ஒரு நவகோடி நாயகன் கொண்டவளிருக்க கொண்டான் மறுதாரம் இளையவள் வயிறு வாய்த்தது பொருமல் மூத்தவள் பெருமலே பெற்றதாக ஏய்த்தாள் பெண்மையின் பெருமைக்குச்சிறுமை தரும் கதை என்று இகழ்ந்தனரோ இழந்தனரோ என்ருன் அம்பிகாபதி அவன் கருத்துக்கு மறுப்புரைத்தாரில்லை மதிப்பில் உயர்ந்தான் அவள் மனத்திலும் வளர்ந்தான் கூத்தரை குறுந்தொகை சொல்லக் கேட்டாள் அவள் குறும்புக்கு அஞ்சினர் கிழவர் குண வீரரைக் கேட்டாள் அவள்வம்பு தனக்கேனென்று தன்னிலும் பெரிய தாதனைச் சொன்னுன் வாணியன் தாதன் தனக்கு வெளியூர்