உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணாத மனிதனைக் கண்டேன்! காலொன்றைக் காதை மனிதனைக் கண்டேன்; காலொன்றைக் காணத கதையினைச் சொன்னான்:

    • காலொன்றை யுத்த களத்தில் சென்ற

காலத்தில் குண்ட.டிக் காயத்தில் தோற்றேன்! கையொன் 58) றக் காணத மனிதனைக் கண்டேன்; எ ையொன்றைக் காணாத கர்மத்தைச் சொன்னான்"

  • " கையொன்றைச் சண்டைக் காலத்தில் ஓர் நாள்

கண்மூடும் நேரத்தில் காணமல் போனேன்!** க.கன்றென்றைக் காணாத மனிதனைக் கண்டேன்; கண்ணென்றைக் காணாத காரணம் சொன்னான்:

  • 'கண் கொக்கும் நாட்டினைக் காத்திடும் போரில்

கண்ணென்றை ஓர் நாள் காணிக்கை ஏந்தோ!** இதயமில் லாதவன் ஒருவனைக் கண்டேன்! 'இதயமில் லாததால் எனக்கென்ன நட்டம்? இலட்சோப லட்சக் கணக்கிளில் போரில் . இலாபத்தைப் பார்த்தவன் யானன்ருே? என்றான்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/103&oldid=989603" இலிருந்து மீள்விக்கப்பட்டது