பக்கம்:காவியப்பரிசு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பிறவி ' இனிய கவிதை எழிற்கவிதை - இதயம் கவரும் கவிதையெனக் கனியக் கனியப் பாராட்டிக் களிக்கும் ரசிக! நீ போற்றும் இனிய கவியும் எழிற்கவியும் இதயம் கவரும் நற்கவியும் -- கனியும், பிறவிப் பேறெய்தும் கதையை நீதான் அறிவாயோ? வருதுயர் அறியா தலைமீது வாயைப் பிளந்து வந்தலையும் ஒரு சிறு சிப்பிப் பு முப்பிறவி - உடலில், வி ண் ணின் மழைத்தார் சிறுதுளி பட்டுத் தெறித்து விழக் 'சிப்பிப் புழுவின் சீவனுக்கே இ..றுதுயர் என்றோ ஒரு நாளில் உலகோர் மெச்சும் முத்தாகும். - கொண்டவன் தன்னோ டுறவாடும் கூட்டுக் களியின் முயக்கத்தில் பண்டியிற் புகுந்த பனித்துளியின் பாதியும் பருத்துத் தீர ண்டொரு நான் மூண் டி படித்து வெளியேற : முனையும் கொடிய வேதனையும் கண்டோர் போற்றும் சீராட்டும் கவினோ டுயிர்க்கும் சிசுவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/106&oldid=989600" இலிருந்து மீள்விக்கப்பட்டது