உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானுண்டு; நீயில்லை! 33 வானுண்டு : 'வானகத்தே 68வரமணி :ெ43 53 த் திகழும் மீனுண்டு; மீனூடே வெண்ணிலவு பெய்யுமொளித்.. தேனுண்டு; தென்றலெனும் தீயுண்து; இவற்றிடையே . நானுண்டு என்றாலும் நீயில்லை. நீயில்லை! பூவுண்டு! புனலுண்டு: புனலருகே பூத்த மலர்க் காஷண்டு; இசைபாடும் கருவண்டும் உண்டுண்டு; பாவுண்டு: நின்னோடு {காடிக் களிப்பதற்கென் நாவுண்டு! என்றாலும் நீ வில்லை! நீயில்லை! மண் ணுண்டு: மரமுண்டு; மாமரத்துப் பூங்குயிலின் பண்ணுண்டு; தனிமையிலே பாவி மனம் படுந்துயரப் புண்ணுண்டு: நினையெண்ணரிப் பொழுதெல்லாம் தூங்காத கண்ணுண்டு. என்றாலும் நீயில்லை! நீயில்லை! கடலுண்டு; அலைபரவும் கீரை.புண்டு; வெண்மாலின் திடலுண்டு; ஏகாத்தத் திரையுண்டு; பூந்தாழை ' . கடலுண்டு; 10மயலூட்டும் மணமுண்டு; மாவாணி உடலுண்டு! என்ருலும் உயிரேநீ இங்கில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/137&oldid=989780" இலிருந்து மீள்விக்கப்பட்டது