உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்? 38 திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்-இங்கு தீமைகள் பாவையும் வேரற அலுப்பேன். பெரும்புவி மிதனில் வறுமையும் துயரும் பிணிகளும் போரும் இருந்திடும் வரையில்.... {திரும்பவும்.) வாளினை வோங்கி நான் வருவேன் -- இங்கு வஞ்சகர், தம்மொடு வெஞ்சமர் புரிவேன், சூளுரைத் தேன்; இதை மறவேன்--எத்தச் - சோதனை வந்திடும் போதிலும், தவறேன், சாந்தியின் செய்தியும் உரைப்பேன் -அதைத் தடுப்பவர் தமக்கோ எமனாய் இருப்பேன், மாந்தர்கள் தமக்குள் வன்பகை மூட்டி. வாழ 'நினைப்பவர் சூழ்ச்சியை முறிப்பேன். 3 இ என் களைத் திறந்து நான் வருவேன்-அந்தக் காட்சியில் ஐவயக மாத்திரை வருத்தும் ண்கள் எவையெவை எவையெனப் பார்ப்பேன்; போக்கிடும் மார்க்கமும் தண்டவை தீர்ப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/144&oldid=989773" இலிருந்து மீள்விக்கப்பட்டது