உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஜால்லும் நீர், இவரையெலாம் சுடுசொல்லால், கொடுஞ்சொல்லால் கொல்லு கொல்லு எனக்குத்திக் குடலைப் பிடுங்குவதேன்? மேலும் நீர்- கல்வாமை, பிறனில்மேல் காமம் விழையாமை, கொல்லாமை, புலாலுண்டு, கோமுக்காமை, கள்ளாமை என்றெல்லாம் எல்லாம் எதிர்மறையாய் ஏனையர் பாடிவைத்தீர்? இல்லாது போய்விட்ட இயல்பைத்தான், நெறியைத்தான் நல்லபடி வாய்உணர்த்தி தவில்வதுவே பெருவழக்காம். தல்லாராய், நயத்தக்க நாகரிகம் தெரிந்தவராய். பல்லோரும் பாராட்டும் பண்பாட்டைக் கற்றவராய் எல்லோரும் சிறந்தோங்கி இருக்குங்கால், - ஏனையா கொல்லர் தெருவழியே கொண்டூசி விற்பதுபோல் நல்லறத்தை வலியுறுத்த நாட்டம் நீர் கொண்டுவிட்டீர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/72&oldid=989552" இலிருந்து மீள்விக்கப்பட்டது