பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பாடம் படிக்கின்ற வேளை-விட்டாற் பயனுண்டோ ஆசானுக் கென்சொல்வாய்காளை ? ஒடும் படிக்கான செல்வம்-அன்ரும் ஓதித் தெளிந்துணரும் நிலையான கல்வி சட்டையை அழுக்காக்கி விட்டாய்-நோய்க்குச் சாருமிடம் தேந்து மேனிநலம் கெட்டாய் பட்டம்விட் டாடுகிற போது-செய்தாய் பக்கத்து வீட்டுக் குழந்தையொடு வாது சினந்தேன்.நீ உண்ணுகிற போது-சோற்றைச் சிதறிய்ை வீடெங்கும் என்றறிந்த போது மனம்போன போக்கிலுனே வைதேன்-பிள்ளை மனநிலையை அறியாதிக் குற்றங்கள் செய்தேன் குற்றம் பொறுப்பாய்என் கண்ணே-எனங்ான் கூறுவதை அறியாய்நீ புரியாய் என் கண்ணே செற்றம் தவிர்ந்தேன்.என் கண்ணே-நாளே செல்லமாய் உன்னேடு விளையாடு வேனே

  • s