பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - - -- கிலையாய் இரு ! DJ கொள்கையில் கிலேயாயிரு மனிதா - கொண் கொள்கையில் கிலேயாயிரு மனிதா - எந்தக் கொடுமைகள் வந்தாலும் கலையாதிரு மனிதா - கொள்கை கொள்ளே நிதி பலவாக உனேநாடிக் குவிந்தாலும் கொடுவறுமை மிகவாகத் துயராலே அவிந்தாலும் - கொள்கை சரியா.இது தவரு என அறிவால்மிக நினைவாய் தகுமே இது எனஓர்நெறி விழைவாய் அதில் புகுவாய் உரமேபெறு பயமேதொலை இறவாதவர் இலேயே ஒருசாண்வயி றுணவேபெற நிலைமாறுதல் புலேயே - கொள்கை 85