பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வள்ளலார் வழி எடுப்பு வள்ளல் வழி நடப்பாய் - மனமே! வாழும் முறை வகுத்த ராமலிங்க -வள்ளல் தொடுப்பு உள்ளொன்றும் புறமொன்றும் உரையாடி விளையாடும் உலகோரை நாடாதே! பகல்வேடம் போடாதே! -வள்ளல் முடிப்பு சாதியினல் மதப் போதையில்ை மறைச் சாத்திரத்தால் மன ஆத்திரத்தால் இந்த மேதினிமேல் பகை கொள்ளாதே இதைத் தள்ளாதே என நமக் கறிவுரை தந்திடும் டவள்ளல் பேராசைப் படவேண்டாம் பிறர் பொருளைத் தொடவேண்டாம் பெருநெறியை விடவேண்டாம் பொய்யுரையால் கெடவேண்டாம் மாருத மனவுறுதி சோராதே நோய் தன்ல்ை மாயாதே மதியிழந்து தேயாதே எனவுரைத்த -வள்ளல் ஆதி والتي گي 7 105