பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பாப்பா பாட்டு அறிவை வளர்த்திடு பாப்பா - நாட்டை • * ஆளப் பிறந்ததி நீயன் ருே பாப்பா کیتیت */ அறிவைக் குறைத்திடும் தாள்கள் - வாங்கி ஆதரித் தாலிங்குத் தீமையே பாப்பா அன்புடன் ஒற்றுமை வேண்டும் - சாதி அகம்பாவத் தீமையை அகற்றிடல் வேண்டும் உண்மை நெறிதனைப் போற்று - நெஞ்ச உறுதி குறைந்திடாத் தன்மையை ஏற்று முயற்சியில் நம்பிக்கை வேண்டும் - கெட்ட மூடத் தனங்களைப் போக்கிடல் வேண்டும் அயர்ச்சியே இல்லாது பாப்பா சொந்த அருமைத் தமிழ்மொழி பயின்றிடு பாப்பா ஒழுக்கமே உயர்வுக்கோர் ஏணி - அதை நீ உணர்ந்து நடந்திட்டால் நாட்டுக்கோர் ஆணி அழுக்கின்றி உடல் உள்ளம் கொண்டால் - துன்பம் அணுகவே அணுகாது நின்னேயே கண்டால் }: 109