பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ - TSTTS TTTS SSTTTTTTT TSTTSTSTTTTSTSTTSTTS ஆடு மயிலே! எடுப்பு ஆடுகளிலே நடம் ஆடுமயிலே ஆடுங்கலைக் கழகு தேடுமயிலே முடிப்பு விண்ணகத்துக் கார்முகிலக் கண்டு மகிழ்ந்தாய் சீஞ்சுமெழில் தோகைதனே மெல்ல விரித்தாய் கண்ணிமைக்க நேரமின்றிக் கண்டு மகிழ்ந்தேன் கற்பனையைத் துரண்டிவிட்டாய் ஆடு மயிலே பண்ணமைக்கும் உாவலர்கள் பாடும் பொருளாய்ப் பயில்வல்ல ஒவியங்கள் தேடும் பொருளாய் வண்ண வகைக் கண் படைத்த தோகைமயிலே வட்டமிட்டு வட்டமிட்டே ஆடு மயிலே

கெண்டைவிழி மாதர்களுன் அண்டை வருவார் கெஞ்சியுன்றன் சாயல்பெறச் சண்டை இடுவார் கொண்டைமயில் வென்ருேமென்று கொண்டு திரிவார் கோதையர் செருக்கடக்கி ஆடு மயிலே கண்டவர்கள் நெஞ்சுருக ஆடி வருவாய் கற்றவர்கள் மெச்சுதமிழ் பாடி மகிழ்வாய் எண் டிசையும் எங்கள் புகழ்கூடி வரவே எக்களிப்பு மிக்குவர ஆடு மயிலே 11{}