பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கொன்ருலும் ஆருது நெஞ்சம் - என் னைக் கொஞ்சமும் மதிக்காமல் திரிகின்ருய் பஞ்சை என்றென்று பலவாறு பேசி - முகத்தில் இடிப்பாள் அடிப்பாள் மறைப்பாளே பூசி குனிந்தாலும் நிமிர்ந்தாலும் குற்றம் - வாயில் கொட்டாவி விட்டாலும் குற்றமே குற்றம் இனிதான ஒருவார்த்தை உண்டா? - ஐயோ இப்படியா படவேண்டும் மருமகளாய் வந்தால் ?

  • 4

115