பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - - -ഇ-ബ്-ഇ _ - பல்கலை க் கழகம் எடுப் பு பல்கலைக் கழகம் பார் - அ ைளு மலேப் பல்கலைக் கழகம் பார் தென் டுப்பு கல்வியில் பெரியோர் கலேபல பயின்ருேள் கருத்துடன் வளர்த்திட விருப்புடன் உழைத்திடும் - பல்கலை முடிப்பு இசையொடு வீணையும் இசைத்திடும் ஒருபால் இலக்கிய ஆய்வுகள் நடத்திடும் ஒருபால் வசையிலாச் சொல்லமர் முழங்கிடும் ஒருபால் வாரிவாரிக் கல்வி வழங்கிடும் ஒருபால் -பல்கலை சிலைக்கோவில் மேவுமொரு தில்லைப் பதியருகில் திருவேட் களவனத்தைச் சீராக்கி ஊராக்கிக் கலைக்கோயில் தமிழ்மொழிக்கே கானுமொரு வேட் ைகயில்ை கருணைமிகு வணிகர்குல மன்னனவன் எழுப்பியருள் -பல்கலை +