பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில் வாடகை வீடு டையாள் சூழ்வினை ஒன் றுடையாள் - வலையில் சொக்கிவிட் டேன். எனவோ ஊடிப் புலந் துநின்ருய் - என்றன் உள்ளம் அறிந் திலையோ? நாடித் திரி பவனுே - வஞ்சக நங்கையின் கா தலுக்கே மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி மேன்மைக் குண முடையாள் வாலைக் கும ரியுடன் - நண்பாய் வாய்மொழி பே சிடுவேன் நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால் நேர்வது நன் மையடி வஞ்சிக் கொடி யிடையே புலவி வாட்டந் தவிர்ந் திடடி நெஞ்சத் தடந் தனில் நீ - உலவும் நீள்சிறை அன் னமடி வஞ்சனை இல் லையடி B- நீயே வாழ்க்கைத் துணை வியடி பேதை மனக் குயிலே - உன்னைப் பெற்றவள் இல் லேயடி ஏதுக் கடி புலவி - தமிழே என்னைவிட் டெங் ககல்வாய் ? 38