பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை படமும் பாடமும் | எடுப்பு பாடத்தை மறந்துவிட்டான் - தலைவன் படத்தைமட்டும் எங்கும் திறந்துவைத்தான் -பாடத்தை தொடுப்பு வேடத்தை நல்லதென் றேற்றுக் கொண்டான் வெற்ருெலி எங்கணும் சாற்றிக் கொண்டான் -பாடத்தை முடிப்பு சந்தையில் கூடுதல் போலவே கூடுவான் சந்தடி யின்றியே போரெனில் ஓடுவான் மந்தையில் கூடல்போல் மாந்தனும் கூடினல் மாண்புகள் நாட்டினில் கிட்டுமோ தேடில்ை? -பாடத்தை கூடையில் பூக்களைப் பார்ப்பது போதுமா? கொண்டையில் வைத்தெழில் சேர்ப்பது பாவமா? மேடையில் கொள்கையை வைப்பது போதுமா? மேவிடும் வாழ்க்கையில் விட்டிடல் ஆகுமா? -பாடத்தை X: 9 J