பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வீணரின் கூச் சலினல் - உரிமை வேட்கை தணிந்திடுமோ ? கோணல் நரிக் குணத்தால் - பாயும் கேர்ளரி அஞ்சிடுமோ ? கட்டுக் கடங் கிடுமோ - புன்மைக் காசுக் கடங்கிடுமோ விட்டுக் கொடுத் திடுமோ - என்றன் வீர சுதந்திரமே பட்டம் பத விகளில் - வாழ்வில் பற்றெனக் கில்லையடி சிட்டென நான் திரிவேன் - எனக்குத் தீமைகள் இல்லையடி ஆ இ As o 96