111 பெறுகின்றது. இங்ங்னம் நான்காம் நூற்ருண்டு முதல் ஒன்பதாம் நூற்ருண்டு வரையுள்ள ஐந்நூறு ஆண்டு களின் தமிழக வரலாற்றை அறிதற்குப் பெருந்துணை யாகப் பெரியபுராணம் விளங்குகின்றது. வரலாற்று உண்மைகளையெல்லாம் தெளிவாகத் தெரிந்து தமது காவியத்தில் புகுத்தியுள்ள சேக்கிழாரது மதிநுட் பத்தை வரலாற்று அறிஞர்கள் வியக்காதிருக்க முடியாது. அக் காலத்தில் தமிழகத்தில் நிலவிய சைவம், சமணம், பெளத்தம் முதலிய சமய உண்மைகளும் ஆங்காங்கு நூலில் இடம்பெற்றுள்ளன. காவியத்தில் பேசப்படும் அடியார்கள் வாழ்ந்த கால நிலமையையும் அக் கால மரபுகளையும் உணர்ந்து சிறிதும் பிறழாது அமைக்கின்ற சேக்கிழார் புலமைத்திறம் பெருவியப் பூட்டுவதாகும். அடியார்கள் வாழ்ந்த நகரங்கள், ஆங்கு வாழும் அவர் வழிவந்தோர், சமயகுரவர் மூவரும் தல யாத்திரை செய்த வழிகள் இவற்றையெல்லாம் ஆசிரியர் கேரில் சென்று கண்டு சிறிதும் பிறழாது விளக்கு கின்ருர். திருக்கோவில்களில் கானப்படும் கல்வெட்டுக் களேயெல்லாம் நன்முக ஆராய்ந்து அவற்றிற்கு மாறு படாமல் வரலாறுகளே அமைக்கின்றர். இங்ங்னம் சிறந்த ஆராய்ச்சி அறிவுடன் பெரிய புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் சோழப் பேரரசின் முதலமைச்சராவர். பல நாடுகளையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு உண்டு. அவர்தம் ஏவலே விரைந்து முடிக்கும் பணியாளர் அளவிலராக இருந் திருப்பர். காட்டு மக்களே நல்வழிப்படுத்தும் கன்னேக் கத்துடனேயே இக் நாலே ஆக்கியருளினர். இந் நூலைத்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/119
Appearance