பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கோவலன் கலைச்சுவை மனையகம் புகுந்த மாதவி பணிப்பெண் ஒருத்தியை அழைத்தாள். கரிகாலன் வழங்கிய மரகதமாலேயை அவள் கையில் கொடுத்தாள். இதனைக் கையில் ஏந்திச் செல்வக் காளேயர் வந்து சேரும் காற்சந்தியில் நிற்பா யாக. இம் மாலேக்கு விலையாக ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னே அளிக்கும் இளைஞனே நமது இல்லத்திற்கு அழைத்து வருக. அவனேயே என் காதலனுக யான் ஏற்றுக்கொள்வேன்,' என்று சொல்லி அனுப்பிள்ை. அவளும் நகர கம்பியர் பலரும் உலவும் சந்தியில் வந்து நின்ருள். அவ்வழியே வந்த கோவலன் அம் மாலையின் விலை, மாதவியின் பரிசமெனத் தெரிந்தான். பணிப்பெண் பகர்ந்தவாறே ஆயிரத்தெண் கழஞ்சுப் டொன்னேயும் கொடுத்து மாதவியின் மனையகம் அடுத் தான். அவளது கலேயினும் அழகினும் காதல் மயக்கி னும் மூழ்கினன். தனது மனேயகத்தை அறவே மறந்தான். கோவலனைப் பிரிந்த கண்ணகி பெருந்துயருற்ருள். பிரிவுத் துயரால் வருந்திய அப் பெண்ணிற்குத் தேவந்தி யென்னும் பார்ப்பனத்தோழி இடையிடையே ஆறுதல் கூறிவந்தாள். கண்ணகி தனது வருத்தத்தைச் சிறிதும் வெளிப்படுத்தாமலும் கணவனை வெறுத்தலின்றியும் ஒழுகி வந்தாள். கோவலனே தனக்குரிய பெருஞ் செல்வத்தையெல்லாம் மாதவியிடமே கொண் டு கொடுத்து மருவி மகிழ்வானுயின்ை. இந்திரவிழா * காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறும். சித்திரைத்திங்கள் கா. மூ-2