உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

காவிரிப் பிரச்சினை மீது

இங்கேயுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், வெளியே உள்ள தலைவர்களுக்கும், வெளியிலிருந்துகொண்டு நமக்கு ஊக்கமளித்து வருகிற அந்தந்தக் கட்சிப் பெரும் தலைவர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்து இந்தத் தீர்மானத்தை இந்த அவை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கூறி அமர்கிறேன். (அவையில் ஒப்புதல் கையொலி எழுந்தது).