பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 21

தொகுதி” (தொல். சொல். 354) கதழ் விரைந்த மழைத் துளி, "கதழ்வும் துணைவும் விரைவின் பொருள்” (தொல். சொல் 315) என்பது விதி. குரங்குவளைப் பொலிந்த கொய்சுவற் புரவியென்பது குறுஞ்சீர்’ வண்ணம்; இதில் "பொலிந்த என்னும் "செய்த என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாகிய புரவியை இடைவரும் சொற்கள் விசேடித்து நின்றன” என்பர் நச்சினார்க் கினியர். (தொல், சொல். 455.)

இல்லம் : தேற்றாமரம், 'இல்லின படுகாழ்', என்பர் பிறரும் (பெருங். 35:125) இதனைத் தேறு என்று நூல்களுள் வழங்குப. இக் காலத்தில் தேற்றாமரம் என உரைநடையில் பயின்று வரும். பிணியவிழ: அரும்புகள் முறுக்குண்டு இருத்தலின், அதனைப் பிணி, தளை, பொதி என்ற சொற்களாய் வழங்குதற்கேற்ப, "பிணி விடும் முருக்கிதழ்" (கலி. 33) என்றும், "தளையவிழ்கோதை (சிந். 65) என்றும், "பொதியவிழ் வைகறை' (கவி. 52) என்றும் விடுதல், அவிழ்தல், என்ற சொற்களை, மலர்தல் என்ற பொருளில் ஆள்ப வினைத்தேரன்: வினைமேற் சென்ற தேரன்; நல்ல வேலைப்பாடமைந்த தேரன் எனினுமாம். மாண்பாவது, வண்டின் கூட்ட இன்பத் திற்குக் கேடு வருதற்கஞ்சி மணிநாக்கை அசையாமல் கட்டியதாம். "பூத்த பொங்கர்” என்றதனால் பசிப்பினி தீர நுகரும், பொருளை அது குறைவறக் கொடுப்ப உண்டு மகிழ்ந்து வதியும் எனவே, யாமும் இல்லறம் நிகழ்த்து தற்கும், நுகர்தற்கும், ஏற்ற பொருள்களைக் குறைவறப் பெற்றுப் பின் இன்பம் நுகர்தல் வேண்டுமாதவின், அப் பொருள் பெறச் சென்ற நம் தலைவர். சிறிது காலம் கடந்துவரினும் நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று கூறி னாளாம், "போதவிழ் அலரின்iநாறும் அரிவை" என்றத னால், ప్ర్ర புணர்ந்த காலத்துப் புதுமணம் நாறும் . باس--" في بيئي -