பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் U 2 U I

வில்லை . 19 87-ம் ஆண்டில் பெரிய அளவில் மத்தி ய ஆட்சியிலேயே அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் பொரு ளாதார சமுதாய நெருக்கடியை இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியின் முதலாளித் துவ ஆட்சிய ல் தீர்க்கமுடியாது.

ஒரு புதிய மாற்றம் நாட்டில் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் அந்த அரசிய ல் அணியில் தொழிலாளர்கள் விவசாயிகள் நிற்க வேண்டும். அதில் நமது கிராமப்புற விவசாயிகளும் விவசாயத் தொழி லாளர்களும் இதர கிராமப்புறப் பாட்டாளிகளும் ஒன்று சேரவேண்டு 1. அந்தப் புதிய அரசியலை வளர்க்க வேண்டு .

பொது 1ாட்டாளிகளை அரசியல் படுத்த அதற்கான பி ! ப ை வளர்க்கப்பட வேண்டும். படிப்பகங்கள் நிலையங்க.. உருவாக்கப்பட வேண்டும். அரசியல் ட்டங்கள் , டு அா வில் நடத்த வேண்டும். கிராம ாக்களின் கல்வித் தாத்தை உயர்த்த வேண்டும்.

பொமப்புறப் ட்டாளிகளை அவர்களுடைய வர்க்க ஸ்தா னங்கள் முலம் க்க வைக்க வேண்டும் .

9. பல ஆயிரக்கணக்கான செயல் வீரர்களைத் தயாரிக்க வேண்டும் :

இன்று கிராமப்புற விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் கள். இதர கிராமப்புறப் பாட்டாளிகளுக்கு சங்கம் அமைத்து, கோரிக்கைகளைத் தொகுத்து அரசியல் படுத்தி வழி காட்ட வேண்டுமானால், அந்தப் புரட்சிகரப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பல ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் வேண்டும்.

அந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பல துறைப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நமது நாட்டின் விவசாயத் துறை வரலாற்றைப் பற்றி, நமது நாட்டின் விவசாயிகளின் போராட்ட வரலாற்றைப் பற்றி, இன்றைய விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றி, இன்றைய ஆட்சி நிர்வாகத்தைப் பற்றி, விஞ்ஞான சோஷலிஸ்க் கருத்துக்களைப் பற்றி, விவசாயிகளின் , விவசாயத் தொழிலாளர்களின் இதர கிராமப்புறப் பாட் டாளிகளின் வர்க்க ஸ்தாபனங்களை அமைப்பது பற்றி, அவைகளை வழி நடத்துவது பறறி. போதிப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன் நமது இளைஞர்களுக்கு உடல் பயிற்சியும் மிகவும் அவசியமாகும்.

கிராமங்கள் தோறும் கிராமப்புற இளைஞர்களுக்கு