பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அடி சறுக்கியது Ti4 அடி சறுக்கியது இந்த வண்டி இப்படி மொன்டித்தனம் செய்யும் என்று அது முன் கூட்டிச் சொல்லவில்லை. இந்தச் சாதியே இப்படித்தான். அறுவதுபேர் கொள்ளும் பஸ் ஐம்பது அடி ரோட்டில் தனித்து விடப்படுகிறது; அது நகர்வது இல்லை, மற்றவர்கள் இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். பஸ் டிக்கட் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. அவர்கள் அவரவர் போய்ச் சேரும் இடத்தை அடுத்து பஸ், ஆட்டோ ஏதோ பிடிக்கிறார்கள், போகிறார் கள். ஒரே ஒரு சொல் break down அவ்வளவுதான்; அதற்குப் பிறகு செயலிழந்து சொல்லிழந்து தன் விதியை நொந்து அநாதையாக அங்கேயே தவம் இருக்கிறது அந்த பஸ். 'Break down என்ற சொல் அதற்குப் பொருள் தெரியாமல் இருந்த நிலை. இவர் ஏறிச் சென்ற 'கார்” இரும ஆரம்பத்தது 'டர்டர்' என்று இழுத்துப் பார்த்தான்; அது தன் கர்வத்தை விட்டுச் கொடுக்காமல் 'மக்கார்' செய்தது; இது டிரைவ கூறியது. அவன் பரிபாஷை அது. & 4