பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 14 வ்ெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

а ті மலம்-துன்புறுத்தும் மும்மலங்களை தோன்றலை. தலைவனை. வேட்டு நின்றாள்-விரும்பி அந்த நிலையில் தளராது நின்ற தலைவியினுடைய சூழ் வெறியில்செய்கின்ற வெறியாட்டில், வாய்மையைக் கொல்ல விரும் பினள்-பலி கொடுப்பதற்காக வாய்த்த ஆட்டைக் கொல்ல விருப்பம் கொண்டனள். பொய்ம்மை மனத்தினளேபொய்யை எண்ணிய மனத்தையுடையவள்.

மிக்க வெறியினால் சத்தியத்தைக் G5766) விரும்பி னாள் என ஒரு பொருள் தொனித்தது. வாய்மை-வாய்த்த ஆடு, சத்தியம். -

கன்னி-சிங்கம்-மேடம்

வெள்ளைத் தனைய கருணையன் காந்த

விலங்கலிலே -- - அள்ளிக் கொளுங்கவி னாள் இவள் நோயை அறிந்திலள்யாய், தெள்ளும் புனத்தில் இக் கன்னிக்கு

முன்வரு சிங்கமதைக் கொள்ளத் துணிந்திலள், மேடத்தைக்

கொல்லக் குறித்தனளே. -

விலங்கவில்-மலையில், அள்ளிக் கொளும் கவினாள் இவள்-அள்ளிக் கொள்வது போன்ற திரண்ட அழகை யுடைய இத்தலைவியினுடைய தெள்ளும் புனத்தில் இக் கன்னிக்கு முன்வரு சிங்கமதை-திண்னமாவைத் தெள்ளி உண்ணும் தினைக் கொல்லையில் இந்தத் தலைவிக்கு முன்னே வந்து உறவு பூண்ட சிங்கம் போன்ற தலைவனை. கொள்ளத் துணிந்தில்ஸ்-திருமணத்தினால் மாப்பிள்ளை யாக ஏற்றுக் கொள்ளத் துணியவில்லை. மேடத்தை