பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் J 15

கன்னி. அதற்குமுன் உள்ள சிங்கம், மேடம் என்ற இராசிகளின் பெயர்கள் தொனித்தன. சிங்கத்தைக் கொள்ளாமல் மேடத்தைக் கொல்ல எண்ணினாள் என்றது ஒரு நயம். -

மை - கண் -

பொய்யை அழித்தவர் போற்றிய காங்தப்

பொருப்புடையான் - செய்யதிருவடி போற்றல் இலாதார்

செயல்ெனவே - - ஐயன் ஒருவன் தருமால் என அன்னை

ஆய்ந்தறியாள், - மையை அழித்தால் மடவர லின்கண்

வனப்புறுமே. -

பொருப்பு-மலை. ஐயன் ஒருவன் தரும் மால் எனதலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் தலைவன் ஒருவன் தந்த காதல் என்று. மையை அழித்தால்-ஆட்டைப் பலி கொடுத்தால், மடவரவின் கண் வனப்பு உறுமே-இந்தத் தலைவியிடம் போன அழகு உண்டாகுமா? விரக நோயால் அழகு குலைந்து வருந்தும் இவள் நோயின் காரணம் அறிந்து மணம் செய்து கொடுத்தாலன்றி, இந்த ஆட்டைப் பலி கொடுப்பதால் பழைய்படி அழகு பெறுவாளா என்றபடி, . - -

கண்ணிலுள்ள மையை அழித்து விட்டால் இந்தப் பெண்ணினுடைய கண் அழகு பெறுமா என்று வேறொரு பொருள் தொனித்தது. மடவரவின்கண் பெண்ணி :னிடத்தில், பெண்ணின் கண்கள்.

கோட்டை - துருக்கம் மருக் கொண்ட நீபத் தொடையினன்

காந்த மலையினில்வேள்