பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 丑丑染

வீடெனக் கோயில்கொள் காந்த மலையினில், வேதனையில் - - டிேய மங்கை மணஞ்செய் செயலை

நினைந்திலள்யாய், . ஆடியை ஆனி செயல்பிழை என்றே

அறிந்திலளே.

உள்ளத் திருமலர்-இதய புண்டரிகம். வீடு என

தனக்குரிய படை வீடு என்று. வேதனையில் நீடிய மங்கை

துயரத்தில் நெடுங்காலம் ஆழ்ந்துள்ள தலைவி. மணம் செய்

செயலை-தன் தலைவனை மணம் புரிந்து கொள்ளும் மங்கல

காரியத்தை. யாய்-தாய். ஆடு இடை ஆணி செயல் பிழைஆட்டினிடம் பொருந்துகின்ற கொலையாகிய ஹானியைச் செய்வது பிழை; ஆட்டைப் பலி கொடுத்தல் பிழை. என்றபடி.. -

ஆடி மாதத்தை ஆனி மாதமாகச் செய்தல் பிழை என்ற பொருள் தொனித்தது. . . ...

அசத்து - சத்து

கிசத்தை அறிந்தவர்க் குள்ளுணர் வாகும்

நிமலகுகன், - . . தசத்தின்மேல் ஓரிரண் டாங்கரன், வாழ்காந்தத்

தாழ்வரையில் . . . புசத்தை மலையெனக் கொள்வெற்பன் காதற் புணர்ப்பறியாள் 3. * * அசத்தை அரிந்தனள், சத்தை அறிந்திலள்

அன்னை என்னே! -

நிசத்தை-மெய்ப் பொருளை. தசத்தின் மேல் ஓரிரண்டு ஆம் கரன்-பன்னிரண்டு திருக்கரங்களை உடையவன். புசத்தை மலை எனக் கொள் வெற்பன்-தோள்களை மலை என்னும்படி திண்ணிையனவாகப் பெற்ற குறிஞ்சி நிலத்